மீனவர்கள்:
மீனவர்கள் என்பவர்கள் யார் ?
ஏன் இவர்கள் மீனவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்?
மீனவர்கள் போதுவாகவே எங்க இருப்பாங்க?
இப்படிப்பட்ட கேள்விக்கான பதிலைத் தான்
நாம் இந்த கட்டுரையில் பார்க்க போறோம்.
மீனவர்கள் என்பவர்கள் யார்?
நாம் அனைவரும் கட்டாயம் நம் வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு தொழில்
(வேலை) செய்வோம்..
இந்த தொழில் முறை அமைப்பு எப்படி வந்ததுனா
*இடம்
*சந்ததியின் வாழ்க்கைமுறை
*குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பொறுத்தே அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கும்...
மீனவர்கள் என்று கூற காரணம்
இவர்களுடைய முழு நேர வேலை வாழ்க்கை முழுவதும் மீன்பிடித்தல் 🎣 மட்டும் தான்
அதனால் தான் இவங்க மீனவர்கள் என்று நாம் அழைக்கிறோம்...
மீனவர்கள் பொதுவாகவே கடலும் கடல் சார்ந்த இடத்தில் தான் இருப்பாங்க..
மீன் 🐟🎏 பிடித்து அதில் வர வருமானம் வைத்துதான் இவர்களுடைய குடும்பத்தை பார்த்துகொள்கிறார்கள்...
இவர்களுக்கும் கடலுக்கும் ஆன உறவானது ஒரு புதுவிதமான அன்பு கலந்தது..
இவர்களுடைய வாழ்க்கை.
*சோகம்
*வறுமை
*புயல்
*சுனாமி
*நிலநடுக்கம்
என் எதுவந்தாலும் துணிச்சலாக கையால்கிறார்கள்..
மீனவர்கள் வாழ்க்கை பற்றி பல சினிமாக்களில் காட்டியுள்ளனர்
*ஆயிரத்தில் ஒருவன்
இன்னும் பல படங்களில் இவர்களுடைய வாழ்க்கை முறைகளை படத்தில் காட்டப்பட்டுள்ளது...
குறிப்பாக எம்ஜிஆர் இவர்களை போலவே அப்படத்தில் வாழ்ந்து இருப்பார்..

0 Comments