ரஜினிகாந்த் கட்சி பெயர் என்ன? Rajinikanth on election

 ரஜினிகாந்த் கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி?

ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திடம் தனக்கு மக்கள் சேவை கட்சி என்ற ஒரு நிரந்தரமான கட்சி பெயர் தனக்கு தருமாறு கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னம்

சின்னம் பாபா முத்திரை சின்னம் வேண்டும் என்று கேட்கிறாராம்..

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்து உள்ளாராம்..

Post a Comment

0 Comments