போரினால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவின் கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக 3 மாதங்களுக்கு மேலாக பிடித்து காவலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மீனவர்கள் 18 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர் அவர்களில் 8 பேர் இத்தாலி, 6பேர் துனிசியா நாட்டினர், இந்தோனேசியா மற்றும் செனகல் நாட்டினர் தலா 2 பேர் ஆவார்கள்.
0 Comments