அபூர்வமான ஆரஞ்சு விதை

 ஆரஞ்சு 🍊 பழ விதைகள் பெரும்பாலும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கிறது. ஆரஞ்சு பழ சுளைகளில் மட்டுமல்ல விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. குறிப்பாக ஆரஞ்சு பழத்தை போலவே விதைகளிலும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன. அவை உடலை ஆரோக்கியமாக மட்டுமின்றி புத்துணர்வோடும் வைத்திருக்க உதவும்,  காலை வேளைகளில் ஆரஞ்சு 🍊 பழம் சாப்பிடுவது நல்லது. அதோடு விதைகளையும் சேர்த்து சாப்பிடுவது பயனளிக்கும். ஆரஞ்சு 🍊 ஜூஸ் தயாரித்து பருகினாலும் விதைகளை ஒதுக்கிவிடக்கூடாது.

Post a Comment

0 Comments